Bible Language

Exodus 40:25 (NASU) New American Standard Bible (Updated)

Versions

TOV   கர்த்தருடைய சந்நிதியில் விளக்குகளை ஏற்றினான்.
IRVTA   யெகோவாவுடைய சந்நிதியில் விளக்குகளை ஏற்றினான்.
ERVTA   அதன் பின் மோசே கர்த்தருக்கு முன் இருந்த விளக்குத் தண்டில் அகல்களை வைத்தான். கர்த்தர் கட்டளையிட்டபடியே இதைச் செய்தான்.
RCTA   (23) ஆண்டவருடைய கட்டளைப்படி அகல்களையும் வரிசைப்படி அமைத்து ஏற்றினார்.
ECTA   ஆண்டவர் திருமுன் அகல்களை ஏற்றினார். இதுவும் ஆண்டவர் மோசேக்குக் கட்டளையிட்டபடியே செய்யப்பட்டது.