Bible Language

Ezekiel 29:20 (NASU) New American Standard Bible (Updated)

Versions

TOV   அவன் அதிலே செய்த வேலைக்கு எகிப்துதேசத்தை நான் அவனுக்குக் கூலியாகக் கொடுத்தேன்; எனக்காக அதைச் செய்தார்களென்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.
IRVTA   அவன் அதிலே செய்த வேலைக்கு எகிப்துதேசத்தை நான் அவனுக்குக் கூலியாகக் கொடுத்தேன்; எனக்காக அதைச் செய்தார்களென்று யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறார்.
ERVTA   நான் நேபுகாத்நேச்சாருக்கு அவனது கடுமையான உழைப்புக்குப் அன்பளிப்பாக எகிப்தைக் கொடுப்பேன். ஏனென்றால், அவர்கள் எனக்காக உழைத்தார்கள்!" எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைச் சொன்னார்!
RCTA   தீர் பட்டணத்தில் அவன் செய்த முயற்சிக்காக எகிப்து நாட்டை அவனுக்குக் கொடுத்தோம். ஏனெனில் நமக்காக அவன் வேலை செய்தான், என்கிறார் ஆண்டவராகிய இறைவன்.
ECTA   அவனுடைய முயற்சிகளுக்குக் கைம்மாறாய் நான் எகிப்தை அவனுக்குக் கொடுப்பேன். ஏனெனில், அவனும் அவன் படைகளும் அதை எனக்காகவே செய்தனர், என்கிறார் தலைவராகிய ஆண்டவர்.