Bible Language

Ezekiel 37:18 (NASU) New American Standard Bible (Updated)

Versions

TOV   இவைகளின் பொருள் இன்னதென்று எங்களுக்கு அறிவிக்கமாட்டீரோ என்று உன் ஜனத்தின் புத்திரர் உன்னிடத்தில் கேட்டால்,
IRVTA   இவைகளின் பொருள் இன்னதென்று எங்களுக்கு அறிவிக்கமாட்டீரோ என்று உன்னுடைய மக்கள் உன்னிடத்தில் கேட்டால்,
ERVTA   ‘அதன் பொருள் என்னவென்று விளக்கும்படி உன் ஜனங்கள் உன்னிடம் கேட்பார்கள்.
RCTA   உன் இனத்தார் உன்னிடத்தில் வந்து, 'இவற்றால் நீர் எதைக் காட்ட எண்ணினீர் என்பதை எங்களுக்கு விளக்கமாட்டீரோ?' என்று உன்னைக் கேட்கும் போது,
ECTA   உன் மக்களினத்தார் உன்னிடம், "இவற்றால் என்ன விழைகிறீர்?" எனக் கேட்கையில்,