Bible Language

Ezekiel 3:16 (NASU) New American Standard Bible (Updated)

Versions

TOV   ஏழுநாள் முடிந்தபின்பு கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்:
IRVTA   ஏழுநாட்கள் முடிந்தபின்பு யெகோவாவுடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்:
ERVTA   ஏழு நாட்கள் ஆன பிறகு, கர்த்தருடைய வார்த்தை என்னிடம் வந்தது. அவர்,
RCTA   ஏழு நாட்களுக்குப் பிறகு ஆண்டவரின் வாக்கு என்னிடம் வந்தது:
ECTA   ஏழு நாள்களுக்குப்பின் வாக்கு எனக்கு அருளப்பட்டது.