Bible Language

Ezekiel 5:14 (NASU) New American Standard Bible (Updated)

Versions

TOV   கடந்துபோகிற யாவருடைய கண்களுக்கு முன்பாகவும் உன் சுற்றுப்புறத்தாராகிய ஜாதிகளுக்குள்ளே நான் உன்னைப் பாழும் நிந்தையுமாக்குவேன்.
IRVTA   கடந்துபோகிற யாவருடைய கண்களுக்கு முன்பாகவும் உன்னுடைய சுற்றுப்புறத்தாராகிய தேசங்களுக்குள்ளே நான் உன்னைப் பாழும் நிந்தையுமாக்குவேன்.
ERVTA   கர்த்தர் கூறினார்; ‘எருசலேமே, நான் உன்னை அழிப்பேன். நீ ஒன்றுமில்லாமல் வெறும் கற்களின் குவியலாவாய். உன்னைக் கடந்து செல்லும் ஜனங்கள் கேலிசெய்வார்கள்.
RCTA   இவ் வழியாய்க் கடந்து செல்வோர் அனைவரும் காணும்படி உன்னைத் தரைமட்டமாக்குவோம்; உன்னைச் சுற்றியுள்ள யாவருடைய நிந்தைக்கும் உன்னை உட்படுத்துவோம்.
ECTA   இவ்வழியாய்க் கடந்து செல்வோர் அனைவரும் காணும்படி உன்னைச் சுற்றியுள்ள மக்களினங்களிடையே உன்னைப் பாழாக்கி, பழிச்சொல்லுக்கு ஆளாக்குவேன்.