Bible Language

Genesis 11:24 (NASU) New American Standard Bible (Updated)

Versions

TOV   நாகோர் இருபத்தொன்பது வயதானபோது, தேராகைப் பெற்றான்.
IRVTA   நாகோர் 29 வயதானபோது தேராகைப் பெற்றெடுத்தான்.
ERVTA   நாகோருக்கு 29 வயது ஆனதும் அவனது மகன் தேராகைப் பெற்றான்.
RCTA   நாக்கோர் இருபத்தொன்பது வயதான போது தாரேயைப் பெற்றான்.
ECTA   நாகோர் இருபத்தொன்பது வயதாக இருந்தபொழுது அவனுக்குத் தெராகு பிறந்தான்.