Bible Language

Genesis 25:31 (NASU) New American Standard Bible (Updated)

Versions

TOV   அப்பொழுது யாக்கோபு: உன் சேஷ்ட புத்திரபாகத்தை இன்று எனக்கு விற்றுப்போடு என்றான்.
IRVTA   அப்பொழுது யாக்கோபு: உன் பிறப்புரிமையை இன்று எனக்கு விற்றுப்போடு” என்றான்.
ERVTA   ஆனால் யாக்கோபோ, அதற்குப் பதிலாக: "முதல் மகன் என்ற உரிமையை இன்று எனக்கு விற்றுவிட வேண்டும்" என்று கேட்டான்.
RCTA   யாக்கோபு அவனை நோக்கி: தலைச்சனுக்குரிய உனது உரிமையை எனக்கு விற்று விடுவாயா என, அவன்:
ECTA   யாக்கோபு அவனை நோக்கி, "உனது தலைமகனுரிமையை இப்போதே எனக்கு விற்றுவிடு" என்றான்.