Bible Language

Genesis 27:24 (NASU) New American Standard Bible (Updated)

Versions

TOV   நீ என் குமாரனாகிய ஏசாதானோ என்றான்; அவன்: நான்தான் என்றான்.
IRVTA   “நீ என் மகனாகிய ஏசாதானோ” என்றான்; அவன்: “நான்தான்” என்றான்.
ERVTA   எனினும் ஈசாக்கு, "உண்மையில் நீ என்னுடைய மகன் ஏசாதானா?" என்று கேட்டான். யாக்கோபு, "ஆமாம்" என்று பதில் சொன்னான். யாக்கோபிற்கு ஆசீர்வாதம்
RCTA   நீ என் மகன் எசாயூ தானா என்று வினவ. அவன்: நான் தான் எனப் பதில் கூறினான்.
ECTA   மீண்டும் அவர் "நீ உண்மையிலேயே என் மகன் ஏசாதானா?" என்று வினவ, அவனும் "ஆம்" என்றான்.