Bible Language

Genesis 29:22 (NASU) New American Standard Bible (Updated)

Versions

TOV   அப்பொழுது லாபான் அவ்விடத்து மனிதர் எல்லாரையும் கூடிவரச்செய்து விருந்துபண்ணினான்.
IRVTA   அப்பொழுது லாபான் அந்த இடத்து மனிதர்கள் எல்லோரையும் கூடிவரச்செய்து விருந்துசெய்தான்.
ERVTA   அதனால் அந்த இடத்திலுள்ள எல்லா ஜனங்களுக்கும் லாபான் ஒரு விருந்து கொடுத்தான்.
RCTA   அவன் நண்பர்களைப் பெருங்கூட்டமாக விருந்துக்கழைத்துத் திருமண விழாவைக் கொண்டாடி முடித்தான்.
ECTA   ஆகவே லாபான் அவ்வ+ர் மக்கள் அனைவரையும் அழைத்துத் திருமண விருந்தளித்தான்.