Bible Language

Genesis 7:6 (NASU) New American Standard Bible (Updated)

Versions

TOV   ஜலப்பிரளயம் பூமியின்மேல் உண்டானபோது, நோவா அறுநூறு வயதாயிருந்தான்.
IRVTA   வெள்ளப்பெருக்கு பூமியின்மேல் உண்டானபோது, நோவா 600 வயதுள்ளவனாயிருந்தான்.
ERVTA   மழை பெய்தபோது நோவாவுக்கு 600 வயதாயிருந்தது.
RCTA   வெள்ளம் பூமியின் மேல் பெருக்கெடுத்தோடிய காலத்தில் அவருக்கு வயது அறுநூறு.
ECTA   மண்ணுலகில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டபோது நோவாவிற்கு வயது அறுநூறு.