Bible Language

Hosea 13:10 (NASU) New American Standard Bible (Updated)

Versions

TOV   எனக்கு ராஜாவையும் அதிபதிகளையும் ஏற்படுத்தவேண்டும் என்றாயே; இப்போதும் உன்னுடைய எல்லாப் பட்டணங்களிலும் உன்னை இட்சிக்கும் ராஜா எங்கே? உன் நியாயாதிபதிகள் எங்கே?
IRVTA   எனக்கு ராஜாவையும் அதிபதிகளையும் ஏற்படுத்தவேண்டும் என்றாயே; இப்போதும் உன்னுடைய எல்லாப் பட்டணங்களிலும் உன்னை விரும்பும் ராஜா எங்கே? உன் நியாயாதிபதிகள் எங்கே?
ERVTA   உங்களது அரசன் எங்கே? அவன் உங்களது நகரங்கள் எதிலும் உங்களைக் காப்பாற்றமுடியாது. உங்களது நீதிபதிகள் எங்கே? நீ அவர்களுக்காக, "ஒரு அரசனையும் தலைவர்களையும் தாரும்" என்று கேட்டாய்.
RCTA   எனக்கு ஓர்அரசன் கொடும், தலைவர்கள் கொடும்" என்று நீ நம்மிடம் கேட்டாயே! அந்த அரசன் எங்கே? தலைவர்கள் எங்கே? அவர்கள் இப்பொழுது உன்னையும், உன் நகரங்களையும் மீட்கட்டுமே!
ECTA   "எனக்கு அரசன் வேண்டும், தலைவர்கள் வேண்டும்" என்று என்னிடம் கேட்டாய். உன்னை மீட்கும் அரசன் எங்கே? உன் நகர் அனைத்திலும் உள்ள தலைவர்கள் எங்கே?