Bible Language

Hosea 13:9 (NASU) New American Standard Bible (Updated)

Versions

TOV   இஸ்ரவேலே, நீ உனக்குக் கேடுண்டாக்கிக்கொண்டாய்; ஆனாலும் என்னிடத்தில் உனக்குச் சகாயம் உண்டு.
IRVTA   இஸ்ரவேலே, நீ உனக்குக் கேடு உண்டாக்கிக்கொண்டாய்; ஆனால் யார் உனக்குச் சகாயம் செய்வார்? ஆனாலும் என்னிடத்தில் உனக்குச் சகாயம் உண்டு .
ERVTA   "இஸ்ரவேலே, நான் உனக்கு உதவினேன். ஆனால் நீ எனக்கு எதிராகத் திரும்பினாய். எனவே, இப்போது நான் உண்னை அழிப்பேன்.
RCTA   இஸ்ராயேலே, உன்னை நாம் அழிக்கப்போகிறோம், உனக்கு உதவி செய்ய வல்லவன் யார்?
ECTA   இஸ்ரயேலே, உன்னை நான் அழிக்கப் போகின்றேன்; உனக்கு உதவி செய்ய வல்லவன் யார்?