Bible Language

Isaiah 56:12 (NASU) New American Standard Bible (Updated)

Versions

TOV   வாருங்கள், திராட்சரசத்தைக் கொண்டுவருவேன், மதுவைக் குடிப்போம்; நாளையத்தினம் இன்றையத்தினம்போலவும், இதற்கு அதிகமாகவும் இருக்கும் என்பார்கள்.
IRVTA   வாருங்கள், திராட்சைரசத்தைக் கொண்டுவருவேன், மதுவைக் குடிப்போம்; நாளையத்தினம் இன்றையத்தினம்போலவும், இதற்கு அதிகமாகவும் இருக்கும் என்பார்கள். PE
ERVTA   அவர்கள் வந்து சொல்கிறார்கள், "நான் கொஞ்சம் திராட்சைரசம் குடிப்பேன், நான் கொஞ்சம் மது குடிப்பேன். நான் நாளையும் இதனையே செய்வேன். இன்னும் அதிகமாகக் குடிப்பேன்."
RCTA   வாருங்கள், திராட்சை இரசம் குடிப்போம், குடிவெறியால் நிரம்பப் பெறுவோம்; இன்று போலவே நாளைக்கும் குடிப்போம், இன்னும் மிகுதியாய்ப் பருகுவோம்" என்கிறார்கள்.
ECTA   ஒவ்வொருவரும், "வாருங்கள்; நான் திராட்சை இரசம் கொண்டு வருவேன்; போதையேற நாம் மது அருந்துவோம்; நாளை இன்று போலும் இதைவிடச் சிறப்பாகவும் அமையும்" என்கின்றனர்.