Versions
TOV எரேமியா அவர்களைப் பார்த்து, நீங்கள் சிதேக்கியாவுக்குச் சொல்லவேண்டியது:
IRVTA எரேமியா அவர்களைப் பார்த்து, நீங்கள் சிதேக்கியாவுக்குச் சொல்லவேண்டியது:
ERVTA பிறகு எரேமியா, பஸ்கூருக்கும் செப்பனியாவிற்கும் பதில் சொன்னான். அவன், "சிதேக்கியா அரசனுக்குச் சொல்லுங்கள்.
RCTA அப்போது எரெமியாஸ் அவர்களுக்குக் கூறிய மறுமொழி:
ECTA அப்போது எரேமியா அவர்களிடம் கூறியது; "நீங்கள் செதேக்கியாவிடம் இவ்வாறு சொல்லுங்கள்;