Bible Language

Jeremiah 4:27 (NASU) New American Standard Bible (Updated)

Versions

TOV   தேசமெல்லாம் பாழாய்ப்போகும்; ஆகிலும் சர்வசங்காரம் செய்யேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
IRVTA   தேசமெல்லாம் பாழாய்ப்போகும்; ஆகிலும் முற்றிலும் அழிக்கமாட்டேன் என்று யெகோவா சொல்லுகிறார்.
ERVTA   "தேசம் முழுவதும் அழிக்கப்படும் (ஆனால் நான் நாட்டை முழுவதுமாக அழிக்கமாட்டேன்).
RCTA   ஏனெனில், ஆண்டவர் கூறுகிறார்: "நாடு முழுவதும் பாழாகும்; ஆயினும் அதனை முற்றிலும் பாழாக்கி விடமாட்டோம்;
ECTA   ஆண்டவர் கூறுவது இதுவே; நாடு முழுவதும் பாழடைந்து போகும்; எனினும் அதனை முற்றிலும் பாழாக்கமாட்டேன்.