Bible Language

Jeremiah 7:1 (NASU) New American Standard Bible (Updated)

Versions

TOV   கர்த்தரால் எரேமியாவுக்கு உண்டான வசனம்:
IRVTA   {பொய்யான மார்க்கம் பயனற்றது} PS யெகோவாவால் எரேமியாவுக்கு உண்டான வசனம்:
ERVTA   எரேமியாவிற்கான கர்த்தருடைய செய்தி இது:
RCTA   ஆண்டவருடைய வாக்கு எரெமியாசுக்கு அருளப்பட்டது:
ECTA   ஆண்டவர் எரேமியாவுக்கு அருளிய வாக்கு;