Bible Language

Job 12:17 (NASU) New American Standard Bible (Updated)

Versions

TOV   அவர் ஆலோசனைக்காரரைச் சிறைபிடித்து, நியாயாதிபதிகளை மதிமயக்குகிறார்.
IRVTA   அவர் ஆலோசனைக்காரரைச் சிறைபிடித்து,
நியாயாதிபதிகளின் புத்தியை மயக்குகிறார்.
ERVTA   தேவன் ஆலோசனைக் கூறுவோரின் ஞானத்தை அகற்றுகிறார், அவர் தலைவர்களை மூடர்களைப்போல் நடக்கும்படி செய்கிறார்.
RCTA   ஆலோசனைக்காரரை மதியிழக்கச் செய்கிறார், நீதிபதிகளை அறிவிலிகளாக்குகிறார்.
ECTA   அமைச்சர்களை அறிவிழக்கச் செய்கின்றார்; நடுவர்களை மடையர்கள் ஆக்குகின்றார்.