Bible Language

Job 29:13 (NASU) New American Standard Bible (Updated)

Versions

TOV   கெட்டுப்போக இருந்தவனுடைய ஆசீர்வாதம் என்மேல் வந்தது; விதவையின் இருதயத்தைக் கெம்பீரிக்கப்பண்ணினேன்.
IRVTA   அழிந்துபோக இருந்தவனுடைய ஆசீர்வாதம் என்மேல் வந்தது; விதவையின் இருதயத்தைக் கெம்பீரிக்கச் செய்தேன்.
ERVTA   கெட்டுப்போன மனிதன் என்னை ஆசீர்வதித் தான். உதவி தேவைப்பட்ட விதவைகளுக்கு நான் உதவினேன்.
RCTA   சாகக் கிடந்தவர்களின் ஆசிமொழி எனக்குக் கிடைத்தது, கைம்பெண்ணின் உள்ளம் மகிழும்படி செய்தேன்.
ECTA   அழிய இருந்தோர் எனக்கு ஆசி வழங்கினர்; கைம்பெண்டிர்தம் உள்ளத்தைக் களிப்பால் பாடச் செய்தேன்.