Bible Language

Job 29:18 (NASU) New American Standard Bible (Updated)

Versions

TOV   என் கூட்டிலே நான் ஜீவித்துப்போவேன்; என் நாட்களை மணலத்தனையாய்ப் பெருகப்பண்ணுவேன் என்றேன்.
IRVTA   என் கூட்டிலே நான் வாழ்ந்திருப்பேன்;
என் நாட்களை மணலைப்போலப் பெருகச் செய்வேன் என்றேன்.
ERVTA   "என் குடும்பத்தினர் என்னைச் சூழ்ந்திருக்க வயது முதிர்ந்தவனாக நீண்ட காலம் வாழ்வேன் என எண்ணியிருந்தேன்.
RCTA   அந்நாட்களில், 'என் கூடாரத்தில் அமைதியாய் உயிர் துறப்பேன், மணல் மணி போல் என் நாட்கள் மிகுதியாகும்,
ECTA   நான் எண்ணினேன்; 'மணல் மணியைப்போல் நிறைந்த நாள் உடையவனாய் என் இல்லத்தில் சாவேன்.