Bible Language

Job 29:22 (NASU) New American Standard Bible (Updated)

Versions

TOV   என் பேச்சுக்குப் பேசாமலிருந்தார்கள்; என் வசனம் அவர்கள்மேல் துளிதுளியாய் விழுந்தது.
IRVTA   என் பேச்சுக்குப் பேசாமலிருந்தார்கள்;
என் வசனம் அவர்கள்மேல் மழைத்துளியாக விழுந்தது.
ERVTA   நான் பேசி முடித்தப் பின்பு, எனக்குச் செவி கொடுத்த ஜனங்கள், அதற்குமேல் எதையும் கூறவில்லை. என் வார்த்தைகளை அவர்கள் மகிழ்சியாக ஏற்றுக்கொண்டனர்.
RCTA   என் பேச்சுக்கு மறுபேச்சு அவர்கள் பேசவில்லை, ஒன்றொன்றாய் என் சொற்கள் அவர்கள் மேல் இறங்கின.
ECTA   என் சொல்லுக்கு மறுசொல் அவர்கள் கூறவில்லை; என் மொழிகள் அவர்களில் தங்கின.