Bible Language

Job 29:4 (NASU) New American Standard Bible (Updated)

Versions

TOV   தேவனுடைய இரகசியச்செயல் என் கூடாரத்தின்மேல் இருந்தது.
IRVTA   தேவனுடைய இரகசியச்செயல் என் வீட்டின்மேல் இருந்தது.
ERVTA   நான் வெற்றிகரமானவனாகவும், தேவன் எனக்கு நெருங்கிய நண்பராகவும் இருந்த நாட்களை நான் விரும்புகிறேன். அந்நாட்களில் தேவன் என் வீட்டை ஆசீர்வதித்தார்.
RCTA   கடவுளின் நட்பு என் கூடாரங்களில் நிலைத்திருந்த அந்த இன்ப நாட்களை இனி நான் காண்பேனா!
ECTA   அப்போது என் இளமையின் நாள்களில் நான் இருந்தேன்; கடவுளின் கருணை என் குடிசை மீது இருந்தது.