Bible Language

Job 29:7 (NASU) New American Standard Bible (Updated)

Versions

TOV   நான் பட்டணவீதியால் வாசலுக்குள் புறப்பட்டுப்போய், வீதியில் என் ஆசனத்தைப் போடும்போது,
IRVTA   நான் பட்டணவீதியின் வாசலுக்குள் புறப்பட்டுப்போய்,
வீதியில் என் இருக்கையைப் போடும்போது,
ERVTA   "நான் நகரவாயிலுக்குச் சென்று, பொது ஜனங்கள் கூடும் இடத்தில் நகர மூப்பர்களுடன் வீற்றிருந்த நாட்கள் அவை.
RCTA   ஊர்ச்சபைக்கு நான் போன போதும் பொதுவிடத்தில் என் இருக்கையில் அமரச் சென்றாலும்,
ECTA   நகர வாயிலுக்கு நான் செல்கையிலும், பொது மன்றத்தில் என் இருக்கையில் அமர்கையிலும்,