Bible Language

Job 31:16 (NASU) New American Standard Bible (Updated)

Versions

TOV   எளியவர்கள் வாஞ்சித்ததை நான் கொடாதிருந்து, விதவையின் கண்களைப் பூத்துப்போகப்பண்ணி,
IRVTA   ஏழைகள் விரும்பியதை நான் கொடுக்காமலிருந்து,
விதவையின் கண்ணீரினால் கண்களைப் பூத்துப்போகவைத்து,
ERVTA   "நான் ஏழைகளுக்கு உதவ ஒருபோதும் மறுத்ததில்லை. விதவைகளுக்குத் தேவையானவற்றை நான் எப்போதும் கொடுத்தேன்.
RCTA   ஏழைகள் விரும்பிக் கேட்டதை நான் தராமாற் போயிருந்தால், கைம்பெண்ணின் கண்கள் மங்கிப் போகச் செய்திருந்தால்,
ECTA   ஏழையர் விரும்பியதை ஈய இணங்காது இருந்தேனா? கைப்பெண்டிரின் கண்கள் பூத்துப்போகச் செய்தேனா?