Bible Language

Job 35:4 (NASU) New American Standard Bible (Updated)

Versions

TOV   உமக்கும் உம்மோடே இருக்கிற உம்முடைய சிநேகிதருக்கும் நான் பிரதியுத்தரம் சொல்லுகிறேன்.
IRVTA   உமக்கும் உம்முடன் இருக்கிற உம்முடைய நண்பனுக்கும் நான் பதில் சொல்லுகிறேன்.
ERVTA   "யோபுவே, நான் (எலிகூ) உனக்கும், உன்னோடு இங்கிருக்கும் உமது நண்பர்களுக்கும் பதில் கூற விரும்புகிறேன்.
RCTA   உமக்கு நான் விடை கூறுவேன், உம் நண்பர்களுக்கும் மறுமொழி சொல்வேன்.
ECTA   உமக்கும் உம் நண்பர்களுக்கும் சேர்த்து நான் பதில் அளிக்கின்றேன்;