Bible Language

Job 36:26 (NASU) New American Standard Bible (Updated)

Versions

TOV   இதோ, தேவன் மகத்துவமுள்ளவர்; நாம் அவரை அறிய முடியாது; அவருடைய வருஷங்களின் இலக்கம் ஆராய்ந்து முடியாதது.
IRVTA   இதோ, தேவன் மகத்துவமுள்ளவர்;
நாம் அவரை அறிய முடியாது;
அவருடைய வருடங்களின் தொகை எண்ணமுடியாதது.
ERVTA   ஆம், தேவன் மேன்னைமயானவர். ஆனால் அவரது மேன்மையை நாம் புரிந்து கொள்ள முடியாது, எத்தனை காலமாக தேவன் வாழ்ந்திருக்கிறார் என்பதையும் நாம் அறியமுடியாது.
RCTA   இதோ கடவுள் பெரியவர், தம் அறிவுக்கு எட்டாதவர்; அவர் ஆண்டுகளின் கணக்கு ஆராய்ச்சிக்கு அப்பாற்பட்டது.
ECTA   இதோ! இறைவன் பெருமை மிக்கவர்; நம் அறிவுக்கு அப்பாற்பட்டவர்; அவர்தம் ஆண்டுகள் எண்ணற்றவை; கணக்கிட முடியாதவை.