Bible Language

Job 36:4 (NASU) New American Standard Bible (Updated)

Versions

TOV   மெய்யாகவே என் வார்த்தைகள் பொய்யற்றிருக்கும்; உம்மோடே பேசுகிறவன் அறிவில் தேறினவன்.
IRVTA   மெய்யாகவே என் வார்த்தைகள் பொய்யில்லாமல் இருக்கும்;
உம்முடன் பேசுகிறவன் அறிவில் தேறினவன்.
ERVTA   யோபுவே, நான் உண்மையைக் கூறிக் கொண்டிருக்கிறேன். நான் எதைக் குறித்துப் பேசுகிறேன் என்று நான் அறிவேன்.
RCTA   என் சொற்கள் பொய்யற்றவை என்பது உறுதி, உங்கள் நடுவில் பேசுபவன் அறிவு நிறைந்தவன்.
ECTA   ஏனெனில், மெய்யாகவே பொய்யன்று என் சொற்கள்; அறிவுநிறைந்த நான் உம் நடுவே உள்ளேன்.