Bible Language

Job 42:13 (NASU) New American Standard Bible (Updated)

Versions

TOV   ஏழு குமாரரும், மூன்று குமாரத்திகளும் அவனுக்குப் பிறந்தார்கள்.
IRVTA   ஏழு மகன்களும் மூன்று மகள்களும் அவனுக்குப் பிறந்தார்கள்.
ERVTA   யோபுவுக்கு ஏழு மகன்களும் மூன்று மகள்களும் இருந்தனர்.
RCTA   மேலும் அவருக்கு ஏழு புதல்வர்களும் மூன்று புதல்வியரும் பிறந்தார்கள்.
ECTA   அவருக்கு ஏழு புதல்வர்களும் மூன்று புதல்வியரும் பிறந்தனர்.