Bible Language

Job 5:12 (NASU) New American Standard Bible (Updated)

Versions

TOV   தந்திரக்காரரின் கைகள் காரியத்தை முடிய நடத்தக்கூடாதபடிக்கு, அவர்களுடைய உபாயங்களை அவர் அபத்தமாக்குகிறார்.
IRVTA   தந்திரக்காரரின் கைகள் காரியத்தை முழுவதும் செய்துமுடிக்காமல் இருக்க,
அவர்களுடைய திட்டங்களை அவர் பொய்யாக்குகிறார்.
ERVTA   புத்திசாலித்தனமுள்ள, தீயோரின் திட்டங்களை, அவர்கள் வெற்றியடைய முடியாதபடி தேவன் தடுக்கிறார்.
RCTA   வஞ்சகரின் திட்டங்களைச் சிதறடிக்கிறார், அவர்கள் கைகள் வெற்றி பெறாதபடி செய்கிறார்.
ECTA   வஞ்சகரின் திட்டங்களைத் தகர்க்கின்றார்; அவர்களின் கைளோ ஒன்றையும் சாதிக்கமாட்டா.