Bible Language

Job 5:19 (NASU) New American Standard Bible (Updated)

Versions

TOV   ஆறு இக்கட்டுகளுக்கு உம்மை நீங்கலாக்குவார்; ஏழாவதிலும் பொல்லாப்பு உம்மைத் தொடாது.
IRVTA   ஆறு இக்கட்டுகளுக்கு உம்மை விலக்கிக்காப்பார்;
ஏழாவதிலும் பொல்லாப்பு உம்மைத் தொடாது.
ERVTA   ஆறுவகை தொல்லைகளிலிருந்தும் அவர் உன்னைக் காப்பாற்றுவார். ஆம், ஏழு தொல்லைகளிலும் நீர் புண்படமாட்டீர்!
RCTA   ஆறு வகைத் துன்பங்களினின்று அவர் உம்மை விடுவிப்பார், ஏழாவதிலும் எத்தீமையும் உம்மைத் தொடாது.
ECTA   ஆறு வகை அல்லல்களினின்றும் அவர் உம்மை மீட்பார்; ஏழாவதும் உமக்கு இன்னல் தராது.