Bible Language

Job 5:6 (NASU) New American Standard Bible (Updated)

Versions

TOV   தீங்கு புழுதியிலிருந்து உண்டாகிறதுமில்லை; வருத்தம் மண்ணிலிருந்து முளைக்கிறதுமில்லை.
IRVTA   தீமை புழுதியிலிருந்து உண்டாகிறதுமில்லை;
வருத்தம் மண்ணிலிருந்து முளைக்கிறதுமில்லை.
ERVTA   தூசிகளிலிருந்து தீயக் காலங்கள் வருவதில்லை. பூமியிலிருந்து தொல்லை முளைப்பதில்லை.
RCTA   ஏனெனில் வேதனை புழுதியிலிருந்து கிளம்புவதில்லை, துன்பம் நிலத்திலிருந்து முளைப்பதுமில்லை;
ECTA   ஏனெனில், புழுதியினின்று இடுக்கண் எழாது; மண்ணினின்று இன்னல் விளையாது.