Bible Language

John 11:29 (NASU) New American Standard Bible (Updated)

Versions

TOV   அவள் அதைக் கேட்டவுடனே, சீக்கிரமாய் எழுந்து, அவரிடத்தில் வந்தாள்.
IRVTA   அவள் அதைக் கேட்டவுடனே, சீக்கிரமாக எழுந்து, அவரிடத்தில் வந்தாள்.
ERVTA   இதைக் கேட்டதும் மரியாள் எழுந்து இயேசுவிடம் விரைவாகப் போனாள்.
RCTA   அதைக் கேட்டதும் மரியாள் விரைந்தெழுந்து அவரிடம் போனாள்.
ECTA   இதைக் கேட்டதும் மரியா விரைந்தெழுந்து இயேசுவிடம் சென்றார்.