Bible Language

John 11:7 (NASU) New American Standard Bible (Updated)

Versions

TOV   அதன்பின்பு அவர் தம்முடைய சீஷரை நோக்கி: நாம் மறுபடியும் யூதேயாவுக்குப் போவோம் வாருங்கள் என்றார்.
IRVTA   அதன்பின்பு அவர் தம்முடைய சீடர்களைப் பார்த்து: நாம் மீண்டும் யூதேயாவிற்குப் போவோம் வாருங்கள் என்றார்.
ERVTA   பிறகு இயேசு தன் சீஷர்களிடம் நாம் மறுபடியும் யூதேயாவுக் குத் திரும்பிப் போவோம் என்றார்.
RCTA   அந்த இரண்டு நாள் கழித்துத் தம் சீடரிடம், "மீண்டும் யூதேயாவுக்குப் போவோம், வாருங்கள்" என்றார்.
ECTA   பின்னர் தம் சீடரிடம், "மீண்டும் யூதேயாவுக்குப் போவோம், வாருங்கள்" என்று கூறினார்.