Bible Language

John 18:33 (NASU) New American Standard Bible (Updated)

Versions

TOV   அப்பொழுது பிலாத்து மறுபடியும் அரமனைக்குள் பிரவேசித்து, இயேசுவை அழைத்து: நீ யூதருடைய ராஜாவா என்று கேட்டான்.
IRVTA   அப்பொழுது பிலாத்து மறுபடியும் அரண்மனைக்குள் நுழைந்து, இயேசுவை அழைத்து: நீ யூதர்களுடைய ராஜாவா என்று கேட்டான்.
ERVTA   பிறகு பிலாத்து அரண்மனைக்குள் திரும்பிச் சென்றான். அவன் இயேசுவைத் தன்னிடம் அழைத்தான். நீ யூதர்களின் அரசரா? என்று அவரிடம் கேட்டான்.
RCTA   பிலாத்து மீண்டும் அரண்மனைக்குள் போய் இயேசுவை வரச்சொல்லி, "நீ யூதர்களின் அரசனோ ?" என்று கேட்டார்.
ECTA   பிலாத்து மீண்டும் ஆளுநர் மாளிகைக்குள் சென்று இயேசுவைக் கூப்பிட்டு, அவரிடம், "நீ யூதரின் அரசனா?" என்று கேட்டான்.