Bible Language

John 19:16 (NASU) New American Standard Bible (Updated)

Versions

TOV   அப்பொழுது அவரைச் சிலுவையில் அறையும்படிக்கு அவர்களிடத்தில் ஒப்புக்கொடுத்தான். அவர்கள் இயேசுவைப் பிடித்துக்கொண்டுபோனார்கள்.
IRVTA   {இயேசு சிலுவையில் அறையப்படுதல்} PS அப்பொழுது அவரை சிலுவையில் அறையும்படிக்கு அவர்களிடத்தில் ஒப்புக்கொடுத்தான். அவர்கள் இயேசுவைப் பிடித்துக்கொண்டு போனார்கள்.
ERVTA   அதனால் பிலாத்து இயேசுவைச் சிலுவையில் அறைந்து கொல்லும்படி அவரை அவர்களிடம் ஒப்படைத்தான். சேவகர்கள் இயேசுவை இழுத்துக் கொண்டு போனார்கள்.
RCTA   அப்போது பிலாத்து அவரைச் சிலுவையில் அறையும்படி அவர்களிடம் கையளித்தார். ஆகவே, அவர்கள் அவரைக் கூட்டிக்கொண்டு போனார்கள்.
ECTA   அப்போது பிலாத்து அவரைச் சிலுவையில் அறையுமாறு அவர்களிடம் ஒப்புவித்தான். அவர்கள் இயேசுவைத் தம் பொறுப்பில் ஏற்றுக்கொண்டார்கள்.