Bible Language

John 20:18 (NASU) New American Standard Bible (Updated)

Versions

TOV   மகதலேனாமரியாள் போய், தான் கர்த்தரைக் கண்டதையும், அவர் தன்னுடனே சொன்னவைகளையும் சீஷருக்கு அறிவித்தாள்.
IRVTA   மகதலேனா மரியாள் போய், தான் இயேசுவைப் பார்த்ததையும், அவர் தன்னிடம் சொன்னவைகளையும் சீடர்களுக்கு அறிவித்தாள். PS
ERVTA   மகதலேனா மரியாள் சீஷர்களிடம் சென்று, நான் ஆண்டவரைப் பார்த்தேன் என்று சொன் னாள். அதோடு அவர் சொன்னவற்றையும் சொன் னாள்.
RCTA   மதலேன் மரியாள் சீடரிடம் வந்து, "ஆண்டவரைக் கண்டேன், அவர் எனக்கு இப்படிச் சொன்னார்" என்று அறிவித்தாள்.
ECTA   மகதலா மரியா சீடரிடம் சென்று, "நான் ஆண்டவரைக் கண்டேன்" என்றார்; தம்மிடம் இயேசு கூறியவற்றையும் அவர்களிடம் சொன்னார்.