Bible Language

John 20:24 (NASU) New American Standard Bible (Updated)

Versions

TOV   இயேசு வந்திருந்தபோது பன்னிருவரில் ஒருவனாகிய திதிமு என்னப்பட்ட தோமா என்பவன் அவர்களுடனேகூட இருக்கவில்லை.
IRVTA   {தோமாவின் சந்தேகம்} PS இயேசு வந்திருந்தபோது பன்னிரண்டுபேரில் ஒருவனாகிய திதிமு என்னப்பட்ட தோமா என்பவன் அவர்களோடு இருக்கவில்லை.
ERVTA   இயேசு அங்கு தோன்றியபோது தோமா சீஷர்களுடன் இல்லை. அவரது பன்னிரண்டு சீஷர்களுள் தோமாவும் ஒருவன்.
RCTA   பன்னிருவருள் ஒருவரான திதிமு என்ற தோமையார் இயேசு வந்தபோது அவர்களோடு இல்லை.
ECTA   பன்னிருவருள் ஒருவரான திதிம் என்னும் தோமா, இயேசு வந்தபோது அவர்களோடு இல்லை.