Bible Language

Joshua 24:21 (NASU) New American Standard Bible (Updated)

Versions

TOV   ஜனங்கள் யோசுவாவை நோக்கி: அப்படியல்ல, நாங்கள் கர்த்தரையே சேவிப்போம் என்றார்கள்.
IRVTA   மக்கள் யோசுவாவை நோக்கி: அப்படியல்ல, நாங்கள் யெகோவாவையே தொழுதுகொள்ளுவோம் என்றார்கள்.
ERVTA   அதற்கு ஜனங்கள் யோசுவாவை நோக்கி, "இல்லை! நாங்கள் கர்த்தருக்கே சேவை செய்வோம்" என்றார்கள்.
RCTA   மக்கள் யோசுவாவை நோக்கி, நீர் சொல்லுவது போல் ஒருபோதும் நிகழாதிருப்பதாக, ஏனெனில், நாங்கள் ஆண்டவரையே தொழுது வருவோம்" என்றனர். யோசுவா மக்களைப் பார்த்து,
ECTA   மக்கள் யோசுவாவிடம், "இல்லை, நாங்கள் ஆண்டவருக்கே ஊழியம் புரிவோம்" என்றனர்.