Bible Language

Lamentations 3:13 (NASU) New American Standard Bible (Updated)

Versions

TOV   தம்முடைய அம்பறாத்தூணியின் அம்புகளை என் உள்ளிந்திரியங்களில் படப்பண்ணினார்.
IRVTA   தம்முடைய அம்புகளை வைக்கும் பையின் அம்புகளை என் உள்ளத்தின் ஆழத்தில் படச்செய்தார்.
ERVTA   அவர் தனது அம்பை என்னுடைய வயிற்றில் எய்தார்.
RCTA   ஹே: தமது அம்பறாத் தூணியில் உள்ள அம்புகைளை என் மார்பில் எய்தார்;
ECTA   அவர் தமது அம்புக் கூட்டின் அம்புகளை என் நெஞ்சுள் பாய்ச்சினார்!