Bible Language

Lamentations 3:18 (NASU) New American Standard Bible (Updated)

Versions

TOV   என் பெலனும் நான் கர்த்தருக்குக் காத்திருந்த நம்பிக்கையும் அழிந்துபோயிற்று என்றேன்.
IRVTA   என் பெலனும், நான் யெகோவாவுக்குக் காத்திருந்த நம்பிக்கையும் அழிந்துபோனது என்றேன்.
ERVTA   நான் எனக்குள் "கர்த்தர் எனக்கு உதவி செய்வார் என்ற நம்பிக்கையை நான் இழந்து விட்டேன்" என்றேன்.
RCTA   என் வலிமைக்கு முடிவு வந்தது, ஆண்டவர் மேலுள்ள என் நம்பிக்கையும் போயிற்று" என்றேன்.
ECTA   "என் வலிமையும் ஆண்டவர்மீது நான் கொண்டிருந்த நம்பிக்கையும் மறைந்துபோயின!" என்று நான் சொல்லிக் கொண்டேன்.