Bible Language

Lamentations 3:38 (NASU) New American Standard Bible (Updated)

Versions

TOV   உன்னதமானவருடைய வாயிலிருந்து தீமையும் நன்மையும் புறப்படுகிறதில்லையோ?
IRVTA   உன்னதமான தேவனுடைய வாயிலிருந்து தீமையும் நன்மையும் புறப்படுகிறதில்லையோ?
ERVTA   உன்னதமான தேவனே நல்லதும் தீயதும் நிகழும்படி கட்டளையிடுகிறார்.
RCTA   நன்மைகளும் தீமைகளும் உன்னதரின் வாயிலிருந்தன்றோ புறப்படுகின்றன?
ECTA   நன்மையும் தீமையும் புறப்படுவது, உன்னதரின் வாயினின்று அன்றோ?