Bible Language

Lamentations 3:4 (NASU) New American Standard Bible (Updated)

Versions

TOV   என் சதையையும், என் தோலையும் முற்றலாக்கினார்; என் எலும்புகளை நொறுக்கினார்.
IRVTA   என் சதையையும், என் தோலையும் கடினமாக்கினார்; என் எலும்புகளை நொறுக்கினார்.
ERVTA   அவர் எனது சதையையும் தோலையும் முற்றலாக்கினார். அவர் எனது எலும்புகளை உடைத்தார்.
RCTA   பேத்: என் தோலையும் சதையையும் சிதைத்து விட்டார், என்னுடைய எலும்புகளை நொறுக்கி விட்டார்;
ECTA   அவர் என் சதையையும் தோலையும் சிதைத்துவிட்டார்! என் எலும்புகளை நொறுக்கி விட்டார்!