Bible Language

Lamentations 4:12 (NASU) New American Standard Bible (Updated)

Versions

TOV   சத்துருவும் பகைஞனும் எருசலேமின் வாசல்களுக்குள் பிரவேசிப்பான் என்கிறதைப் பூமியின் ராஜாக்களும் பூச்சக்கரத்தின் சகல குடிகளும் நம்பமாட்டாதிருந்தார்கள்.
IRVTA   எதிரியும் பகைவனும் எருசலேமின் வாசல்களுக்குள் நுழைவான் என்கிறதைப்
பூமியின் ராஜாக்களும் உலகத்தின் சகல குடிமக்களும் நம்பாமல் இருந்தார்கள்.
ERVTA   பூமியிலுள்ள அரசர்கள் என்ன நிகழ்ந்தது என்பதைப்பற்றி நம்ப முடியவில்லை. உலகில் உள்ள ஜனங்களால் என்ன நடந்தது என்பதை நம்ப முடியவில்லை. பகைவர்களால் எருசலேமின் நகர வாசல்கள் மூலமாக நுழைய முடியும் என்பதை அவர்களால் நம்ப முடியவில்லை.
RCTA   லாமேத்: பகைவரும் எதிரிகளும் யெருசலேமின் வாயில்களில் நுழைவாரென்று, பூமியின் அரசர்களும் உலகத்தின் குடிமக்களும் எவருமே நினைக்கவில்லை.
ECTA   பகைவரும் எதிரிகளும் எருசலேம் வாயில்களில் நுழைவர் என்று மண்ணுலகின் மன்னரோ பூவுலகில் வாழ்வோரோ நம்பவில்லை.