Bible Language

Leviticus 13:14 (NASU) New American Standard Bible (Updated)

Versions

TOV   ஆனாலும், இரணமாம்சம் அவனில் காணப்பட்டால், அவன் தீட்டுள்ளவன்.
IRVTA   ஆனாலும், புண் அவனில் காணப்பட்டால், அவன் தீட்டுள்ளவன்.
ERVTA   எனினும் கொஞ்சம் புண்நிறைந்த தோல் இருந்தால் அவன் தீட்டுள்ளவனே.
RCTA   ஆனாலும், புண்ணுள்ள சதை அவனிடம் காணப்பட்டபோது,
ECTA   ஆனால் திறந்த புண் காணப்படும் நாளில், அவர் தீட்டுள்ளவர்.