Bible Language

Leviticus 8:17 (NASU) New American Standard Bible (Updated)

Versions

TOV   காளையையும் அதின் தோலையும் மாம்சத்தையும் சாணியையும் பாளயத்துக்குப் புறம்பே அக்கினியிலே சுட்டெரித்தான்.
IRVTA   காளையையும் அதின் தோலையும் மாம்சத்தையும் சாணியையும் முகாமிற்கு வெளியே நெருப்பிலே சுட்டெரித்தான்.
ERVTA   ஆனால் மோசே அக்காளையின் தோலையும் இறைச்சியையும் உடல் கழிவுகளையும் கூடாரத்திற்கு வெளியே கொண்டு போய் அவைகளை எரித்தான். மோசே தனக்குக் கர்த்தர் கட்டளையிட்டபடியே இவை அனைத்தையும் செய்து முடித்தான்.
RCTA   இளங்காளையைத் தோலோடும் இறைச்சியோடும் சாணியோடும், ஆண்டவர் கட்டளையிட்டிருந்தபடி, பாளையத்திற்கு வெளியே சுட்டெரித்தார்.
ECTA   காளையின் தோலையும் இறைச்சியையும் சாணத்தையும் பாளையத்திற்கு வெளியே நெருப்பிட்டுக் கொளுத்தினார்.