Bible Language

Leviticus 8:32 (NASU) New American Standard Bible (Updated)

Versions

TOV   மாம்சத்திலும் அப்பத்திலும் மீதியானதை அக்கினியிலே சுட்டெரித்து,
IRVTA   மாம்சத்திலும் அப்பத்திலும் மீதியானதை நெருப்பிலே சுட்டெரித்து,
ERVTA   அப்பத்திலும் இறைச்சியிலும் ஏதாவது மிஞ்சினால் அவற்றை எரித்துவிடுங்கள்.
RCTA   ஆனால், இறைச்சியிலும் அப்பங்களிலும் மீதியாய் இருப்பனவெல்லாம் நெருப்பிலே எரிக்கப்படும் என்று சொன்னார்.
ECTA   இறைச்சியிலும் அப்பத்திலும் எஞ்சியிருப்பதை நெருப்பிலிட்டுக் கொளுத்திவிடுங்கள்.