Bible Language

Luke 11:16 (NASU) New American Standard Bible (Updated)

Versions

TOV   வேறு சிலர் அவரைச் சோதிக்கும்படி வானத்திலிருந்து ஒரு அடையாளத்தைக் காட்டவேண்டுமென்று அவரிடத்தில் கேட்டார்கள்.
IRVTA   வேறுசிலர் இயேசுவை சோதிப்பதற்காக வானத்திலிருந்து ஒரு அடையாளத்தைக் காட்டவேண்டுமென்று அவரிடத்தில் கேட்டார்கள்.
ERVTA   பிறரும் இயேசுவைச் சோதிக்க விரும்பினர். வானத்திருலிருந்து ஒர் அடையாளத்தைக் காட்டும்படியாக இயேசுவைக் கேட்டனர்.
RCTA   வேறு சிலர் அவரைச் சோதிக்க, வானிலிருந்து அருங்குறி ஒன்று காட்டும்படி கேட்டனர்.
ECTA   வேறு சிலர் அவரைச் சோதிக்கும் நோக்குடன், வானத்திலிருந்து ஏதேனும் ஓர் அடையாளம் காட்டுமாறு அவரிடம் கேட்டனர்.