Bible Language

Luke 3:10 (NASU) New American Standard Bible (Updated)

Versions

TOV   அப்பொழுது ஜனங்கள் அவனை நோக்கி: அப்படியானால் நாங்கள் என்ன செய்யவேண்டும் என்று கேட்டார்கள்.
IRVTA   அப்பொழுது மக்கள் அவனை நோக்கி: அப்படியானால் நாங்கள் என்னசெய்யவேண்டும் என்று கேட்டார்கள்.
ERVTA   மக்கள் யோவானை நோக்கி, நாங்கள் செய்ய வேண்டியது என்ன? என்று கேட்டனர்.
RCTA   அப்போது, "நாங்கள் செய்யவேண்டியதென்ன?" என்று மக்கள்கூட்டம் அவரைக் கேட்டது.
ECTA   அப்போது, "நாங்கள் என்ன செய்ய வேண்டும்?" என்று கூட்டத்தினர் அவரிடம் கேட்டனர்.