Bible Language

Luke 4:7 (NASU) New American Standard Bible (Updated)

Versions

TOV   நீர் என்னைப் பணிந்துகொண்டால் எல்லாம் உம்முடையதாகும் என்று சொன்னான்.
IRVTA   நீர் என்முன் பணிந்து தொழுதுகொண்டால் இவைகளையெல்லாம் உமக்குத் தருவேன் என்று சொன்னான்.
ERVTA   நீர் என்னை வணங்கினால் இவை அனைத்தையும் உமக்குக் கொடுப்பேன் என்று கூறினான்.
RCTA   எனவே நீர் தெண்டனிட்டு என்னை வணங்கினால் இவையாவும் உம்முடையவை ஆகும்" என்றது.
ECTA   நீர் என்னை வணங்கினால் அனைத்தும் உம்முடையவையாகும்" என்றது.