Bible Language

Luke 8:42 (NASU) New American Standard Bible (Updated)

Versions

TOV   தன் வீட்டிற்கு வரும்படி அவரை வேண்டிக்கொண்டான். அவர் போகையில் திரளான ஜனங்கள் அவரை நெருக்கினார்கள்.
IRVTA   தன் வீட்டிற்கு வரும்படி அவரை வேண்டிக்கொண்டான். அவர் போகும்பொழுது மக்கள்கூட்டம் அவரை நெருக்கினார்கள்.
ERVTA   யவீருக்கு ஒரே ஒரு மகள் இருந்தாள். அவளுக்குப் பன்னிரண்டு வயதாகி இருந்தது. அவள் இறக்கும் தருவாயில் இருந்தாள். யவீருவின் வீட்டுக்குப் போய்க்கொண்டிருக்கும்போது எல்லா பக்கங்களிலிருந்தும் இயேசுவை மக்கள் சூழ்ந்து கொண்டனர்.
RCTA   ஏறக்குறைய பன்னிரண்டு வயதுள்ள அவனுடைய ஒரே மகள் சாகக்கிடந்தாள். அவர் போகையில் மக்கள் திரள் அவரை நெருக்கியது.
ECTA   ஏனெனில் பன்னிரண்டு வயதுடைய அவருடைய ஒரே மகள் சாகும்; தறுவாயிலிருந்தாள். இயேசு அங்குச் செல்லும் வழியில் மக்கள் கூட்டம் அவரை நெருக்கிக் கொண்டிருந்தது