Bible Language

Luke 8:9 (NASU) New American Standard Bible (Updated)

Versions

TOV   அப்பொழுது அவருடைய சீஷர்கள், இந்த உவமையின் கருத்து என்னவென்று அவரிடத்தில் கேட்டார்கள்.
IRVTA   அப்பொழுது அவருடைய சீடர்கள், இந்த உவமையின் கருத்து என்னவென்று அவரிடத்தில் கேட்டார்கள்.
ERVTA   இயேசுவின் சீஷர்கள் அவரை நோக்கி, இந்த உவமையின் பொருள் என்ன? என்று கேட்டனர்.
RCTA   பின்னர், அவருடைய சீடர், "இவ்வுவமையின் பொருள் யாது?" என்று வினவினர்.
ECTA   இந்த உவமையின் பொருள் என்ன என்று அவருடைய சீடர் அவரிடம் கேட்டனர்.